மண்ணில் விழுந்தது மல்லிகை

மண்ணில் விழுந்தது
மல்லிகை
மண் புது மணம் பெற்றது !

மண்ணில் பொழிந்தது
மழை
மண் புதுப் பொலிவு பெற்றது !

மண்ணில் விரிந்தது
மஞ்சள் வெய்யில்
மண் மாலை எழிலானது !
மனிதர்கள் காதல் கனவில் நடந்தனர் !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jul-18, 10:15 am)
பார்வை : 110

மேலே