கைக்கூ

வீடே குலுங்குது மனமே கலங்குது
ஊரே அலறுறது தெருவே நிறையுது
பூமி நடுக்கம்

எழுதியவர் : பாத்திமாமலர் (24-Jul-18, 3:08 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 103

மேலே