நண்பேன்டா

நண்பேன்டா


என் கல்லூரி வாழ்க்கையில் என்னை எழுதிய பேனா நீ தானடா...

திசை தெரியாமல் நின்ற என்னை கை பிடித்து கூட்டிச்சென்றாயடா...

பூக்களையும் இரசிக்க செய்தாய்...
வாழ்க்கையையும் யோசிக்க செய்தாய்..

தடைகளை கண்டு ஒதுங்கி சென்ற என்னை...
தடைகளை தட்டி உடைக்கவும் செய்தசெய்தாய்...

வேதங்கள் பல கற்க்க வழி நின்றாய்...
சோகங்களில் என்றுமே துணை நின்றாய்...

- த.சுரேஷ்.

நண்பன் ஜெனிலாரன்ஸ் உனக்கான ஒரு கவிதை

எழுதியவர் : சுரேஷ் (25-Jul-18, 8:05 pm)
சேர்த்தது : த-சுரேஷ்
பார்வை : 1744

மேலே