முதல் கவிதை அம்மா

அம்மாவிற்கு கவிதை
எழுதலாம் என்று நினைத்தேன் !

பின்புதான் தெரிந்தது
அம்மா என்பதே கவிதை என்று

இருந்தாலும் என் முயற்சியில் ..
ஒரு சிறிய பயிற்சி...

பசியை வயிறறிந்து வாய்
சொல்லும் முன்னே...

பிள்ளையின் மனதறிந்து
பசியாற்றுவார் அன்னை

மூன்றெழுத்து சொல்தான்....
ஈன்றெடுத்தது நம்மை....
அவர் பெயர் அன்னை...

(கவிதை என நான் முதலில் எழுதியது)

எழுதியவர் : அருண் குமார் (29-Jul-18, 8:47 pm)
பார்வை : 2036

புதிய படைப்புகள்

மேலே