ஹைக்கூ

மொட்டவிழ்ந்த மல்லிகை.
நிறம் மாறுகிறது
செடியில் பச்சோந்தி!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (4-Aug-18, 1:53 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 413

மேலே