ஹைக்கூ

தண்ணீர் மேல் நடந்தான் அவன்
வித்தைகள் ஏதும் செய்யவில்லை ,
விஞ்ஞானம் மட்டும் செய்தான் ...
பனிக்கட்டியாய் உறைய.

எழுதியவர் : (3-Aug-18, 3:32 pm)
Tanglish : haikkoo
பார்வை : 183

மேலே