சாயம்
உதட்டை அழகுபடுத்த
உதட்டு சாயம் பூசுவது உண்டு...
நீ மட்டும் தான்
உதட்டு சாயத்தை அழகுபடுத்த
உன் உதட்டில் பூசுகிறாய்....
உதட்டை அழகுபடுத்த
உதட்டு சாயம் பூசுவது உண்டு...
நீ மட்டும் தான்
உதட்டு சாயத்தை அழகுபடுத்த
உன் உதட்டில் பூசுகிறாய்....