நேரிசை வெண்பா=கலை

*கலை* என்று ஆரம்பித்து
*தலை* என்று முடியும் நேரிசை வெண்பா*

==============================

கலைகள் பலவும் கசடறக் கற்கக்

கலைவாணி தந்த கருணை - கலைமகளை

வாள்போல் வளைந்தே வணங்கி யவள்பாதம்

தாள்ப ணியுமாம் தலை..!

============================

இரு விகற்ப நேரிசை வெண்பா

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (6-Aug-18, 2:24 pm)
பார்வை : 71

மேலே