காலில்லா வெண்பா

காலில்லா வெண்பா !!

வெண்பா மேடை -- 97

செந்தமிழ் என்றென்றும் செப்பிடும் நன்னெறி
பந்தமும் கூடிப் பசுமையைத் - தந்திடும்
வந்திடும் இன்பம் வகையுற நின்றிடும்
முந்திடும் முத்தமிழ் மூன்று .

சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Aug-18, 10:33 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 91

மேலே