மனதை வெல்ல

வார்த்தைகளில் கோவத்தை வைத்து அன்பை மறைக்கும் வேளையில்;
வார்த்தைகளில் அன்பை மட்டுமே வைத்து கோவத்தை மறைக்கும் சிலர்
அனைவரின் மனதையும் வென்று விடுவர்...

எழுதியவர் : சந்துரு (17-Aug-18, 9:55 pm)
சேர்த்தது : Chandru
Tanglish : manathai vella
பார்வை : 56

மேலே