நிலவு
மௌனமாய் நான் உன்னை
தேடுகிறேன்.
எங்கு சென்றாய் காணாமல்
மேகங்களிடையே கண்ணாமூச்சி
உன்னை காண நின்று கொண்டிருக்கிறேன் வெளியே வா......
மௌனமாய் நான் உன்னை
தேடுகிறேன்.
எங்கு சென்றாய் காணாமல்
மேகங்களிடையே கண்ணாமூச்சி
உன்னை காண நின்று கொண்டிருக்கிறேன் வெளியே வா......