ஆழ்ந்துவிடுகிறேன்

கொட்ட கொட்ட
இரவெல்லாம்
கண் விழிக்கிறேன்
இருந்தும் நீ
வரும் கனவில்
ஆழ்ந்துவிடுகிறேன்.....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (22-Aug-18, 6:02 pm)
பார்வை : 47

மேலே