உனக்காக மரம் செய்யும் தவம்

ஒற்றைக்காலில்...
குடையுடன் தவம் செய்கிறது
அந்த மரம்..!
நிழலுக்காகவாவது
நீ வருவாய் என்று.

எழுதியவர் : முப்படை முருகன் (24-Aug-18, 7:58 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 69

மேலே