காந்தக் கன்னி

அவளின் கண்கள் என்ன
கடவுள் தந்த காந்தங்களோ
இரும்பான என் இதயத்தை
ஈர்த்துவிட்டாள் ஒரு நொடியில்...!

எழுதியவர் : முப்படை முருகன் (24-Aug-18, 8:34 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 95

மேலே