நெஞ்சில் காதலனாய்

சிற்பி செதுக்கிய கல்லில் சிலையானாய்
செந்தமிழ் எழுதிய புத்தகத்தில் கவிதையானாய்
வான் வரைந்த ஓவியத்தில் நிலவானாய்
நான் எழுதும் போது நெஞ்சில் காதலனாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (24-Aug-18, 10:49 pm)
பார்வை : 965

மேலே