பதவி

ஒருவரின் உண்மைத்தன்மையைச்
சோதிக்கத் தரப்படும்
ஓர் மறைமுக ஆய்வுகோல்

எழுதியவர் : கவிராஜப்பா (25-Aug-18, 9:55 am)
சேர்த்தது : கவிராஜப்பா
பார்வை : 623

மேலே