பஞ்சு மெத்தை
அயல் நாட்டு கனி இனிக்க
அன்னிய செலாவனி தொடுக்கிறது,,,,,,,,,, புதுக்கவிதை
இறக்குமதி தேவையா ?
பண வீக்கத்தை ...... தொட்டிலாட்டவா !
காய் கடல் சவாரிக்கு கடன் பட்டதால்
கடனாலி கண்ணீர் சிந்துகிறான் ..
காப்பகம் காணாமல் போகக்கண்டு !
அடுத்தவன் புலம்பல்
அவசரத்தை சரி செய்யவே..
உரசிப்பார்க்கிறது கை நழுவிய காசு
கரை படிந்த கைபையில் தஞ்சம் புக ....
ஈரேழு சென்ம சாதூரிய தந்திரம்
எதிர் காணுது வனவாச மேடையை
எழும்பும் தோளும் பிறவாமை எய்திட
ஏடெடுத்து கண்டது கர்ம எச்சம்
இதனால் எண்ணவோ...
பனித்துளி கேட்டதில்லை பஞ்சு மெத்தை
படைத்தவன் பகுத்தறிவை புதுப்பிக்க ....