நட்பு எனும் உறவு

நட்பு எனும் உறவு
*****************************************

நல்லோர் அவர்தமது நட்பின்றிப் போனாலும்
நல்லோரின் கண் நோக்கு நன்றாகும் -- இல்லாத
தண்ணொளியை பெற்றாளே வெண்ணிலவு ஞாயிறவன்
கண்ணொளியை கண்டதனால் தான் !

எழுதியவர் : சக்கரைவசன் (13-Sep-18, 9:04 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 273
மேலே