காலம் சென்றதால் கடந்து போனால்
அழகிய ஒருவளால் காதல் கன கண்டேன் !
நினைவுகளும் கனவுகளும் ஏராளமாய் என்னுள் அலைமோதிட !
எட்ட நின்னே நினைவிலும் கனவிலும் வாழ்ந்து வந்தவனானே!
ஒரு நாள் அவளிடம் என் காதலை சொல்ல சென்றேன் காலம் சென்றதை அறியாத நான்?
அவள் காதலனை கண்டுவந்தேன் கண்ணீருடன் அவள் ஆசை நிறைவேற இறைவனிடம் என் இதயத்தை பிராத்தனைக்கு அனுப்பினேன் நான் நேசித்தவளுக்கா .
படைப்பு
ரவி.சு