சுட்டுவிடும் சொல் தீது

சுட்டுவிடும் சொல் தீது

தென்றல் தீதோ? தென்றல் வந்தாடும்
தென்னை தீதோ? தென்னை யளித்த
தெங்கிள நீர்தான் தீதோ? இல்லை.
தீயாய்ச் சுட்டுவிடும் சொல் தீது !.

எழுதியவர் : கவி இராசன் (28-Sep-18, 12:47 am)
சேர்த்தது : கவி இராசன்
பார்வை : 97

மேலே