ஹைக்கூ இயற்கை
குளிர் இரவு குளிர் நிலவு
காலணியில் மணல், மேலணி ஒட்டக வாடை ..
கூடாரத்தில் நான் நாளை பயணம் எண்ணி