அழுதுவிடுகிறேன்

ஏற்காத
என் காதலை


சொல்லி சொல்லி அழுது விட்டேன்
என்னுள்
இருக்கும்
உன்னிடம்

நிஜத்திலும்
எனக்குள்
இருக்கும் கற்பனையிலும்

உன்னிடம்

எழுதியவர் : ராஜூ (6-Oct-18, 5:55 pm)
சேர்த்தது : தமிழ்
பார்வை : 348

மேலே