திறமை

திறமை இல்லையென சிந்தனை வந்தாலும்
முயற்றி இல்லாவிடின்
நித்தமும் சாகனும்
நிந்தனை உலகத்தில் நிலைக்க தெரியாமல்

எழுதியவர் : அகிலன் ராஜா (12-Oct-18, 6:31 pm)
Tanglish : thiramai
பார்வை : 173

மேலே