நீ மலரா இல்லை முள்ளா

எட்ட நின்றால் மலராய்ச் சிரிக்கிறாய்
கிட்ட வந்தால் முள்ளாய் முறைக்கிறாய்
பெண்ணே நீ மலரா ? இல்லை முள்ளா ?
என் மேல் உனக்கு காதலா ? இல்லை மோதலா ?

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (19-Oct-18, 6:26 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 164

மேலே