கணவு ராணி

உன் சின்ன சிரிப்பு ஓரத்துல
என்ன மயக்கிபுட்டடி

உன் கண்ண பாத்த நாள் முதலா
எனக்கு போதைதான் அடி

பாதையில் நூறு நிலா
வெச்சிடுவேண்டி

பாக்கும் போது உலகத்தையே
ஜெய்ச்சிடுவேண்டி

நீ ஓகே சொன்னா உள்ளுக்குள்ள
கொண்டாட்டம் தானடி

இராத்திரில உன் நெனப்பு
முழுக்க கணவுதானடி

உன்னோட பேசுனாலே
பசங்களுக்கு பார்ட்டிதானடி

உன்னாண்ட கடலை போட்டே
பர்சு மொத்தமே காலிதானடி

மொத்தத்துல எனக்கு முழுசா
உன் நெனப்புதானடி

இப்படிக்கு,
தமிழ்ரசிகன்...

எழுதியவர் : தமிழ்ரசிகன் (21-Oct-18, 8:55 pm)
சேர்த்தது : தமிழ் ரசிகன்
பார்வை : 208

மேலே