ஓய்வின் நகைச்சுவை 35 அவர்மேல் கண்

அம்மா: ஏண்டி! அப்பா மேல ஒரு
கண் வைக்கசொன்னேனே அவர் எங்கே?

மகள்: போம்மா அவர் அம்மா ஜெவெல்ஸ் போட்டுருக்கா உம்மேல் கண் வச்சிக்கோன்னு
சொன்னார். பைனலா சொல்லுங்கோ யார் மேல கண் வைக்கணும்?

அம்மா: அய்யோ அப்பனை அப்படியே உரிச்சு வச்சுருக்கா! யாராவது உம்மேல் கண்ணு வைக்க போறா இங்கே வந்து உட்கார்.

லக்ஷ்மி: ஏண்டி இப்படி நம்ம பிளேயர் ரொட்டேஷனிலே போற மாதிரி மாத்தி மாத்தி அனுப்பினா எல்லோர் என்ஜோய்மேன்ட் பாழாய் போய் விடாதா?

அம்மா: நம்ம பவரே எப்போதான் காட்டுறது?
ரெசெப்ஷன் வேற வரணும் 4 பேர வஞ்சிண்டு ஸுகுட்டர்லே எப்படித்தான் பாலன்ஸ் பண்ணுறாரோ மனுஷன் (நாளை )

(வாழ்க்கையில் இரண்டு பாதைகள் - 1 அடுத்தவர்கள் இருந்தால் தவறு செய்யமால் இருப்பது 2. யாரும் பார்க்கவில்லை என்றாலும் தவறு செய்யாமல் இருப்பது. மிகவும் சாலச் சிறந்தது நம் மனசாட்சிக்கு தவறுயென்றால் செய்யாதிருப்பது

வாழ்க்கையில் இரண்டு பாதைகள் - 1 நானோ என்னை சார்தவர்களோ தவறு செய்யும் போது எல்லோரும் மன்னக்க வேண்டுமென எண்ணுவது 2. பிறர் அதே தவறு செய்யும் போது தவறு என்று நாம் மன்னிப்பது. தவறின் அடிப்படையே தெரியால் செய்வது )

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (30-Oct-18, 6:37 am)
பார்வை : 107

மேலே