முயற்சித்தலே

திக்கெட்டும் வாய்ப்புகள் ....
திசை தோறும் வாசல்கள்....
தேடா மனமும் - தேடுதலில்
தெளிவில்லா எண்ணமும் ...
கொண்டுள்ள மனிதத்தில் ...
எப்போது வரும் ஏற்றம்....
எதிலும் துணிவோடு....
எடுத்து வைப்போம் ....
ஏற்றம் வேண்டி பாதத்தை .....
பத்தில் எட்டை பதட்டமின்றி வெல்லலாம் ...
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (31-Oct-18, 4:00 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 364

மேலே