உன் ஞாபகங்கள்

சந்திக்கும் ஒவ்வொரு புது நபரிடமும்
எனை மயக்கும் உன் ஜாடையில் ஏதோ ஒன்றை தேடுவதே
என்றைக்கும் என் வாழ்வில் வாடிக்கையாகி போயிற்று

எழுதியவர் : (12-Nov-18, 10:57 am)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : un gnabagangal
பார்வை : 61

மேலே