கடல் பாத்து காதலிக மறந்தேன்

கடல் பார்த்துவிட்டு
பாதம் நனைக்காததைப்
போலத்தான்
உன்னை காதலிக்காமல்
போனதும்

எழுதியவர் : தஞ்சை இனியவன் (21-Nov-18, 8:38 pm)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
பார்வை : 61

மேலே