பிரம்மனே

பிரம்மனே
*************************************************
உன்னைப் படைத்தது யார் ? கண்போல் காப்பதும் யார் ?
என்னைப் படைத்திடில் மால் காக்கவேண்டாமோ ?
பின்னால் அரனழிக்க வேண்டாமோ ? சிந்திப்பாய்
என்னால் நுமக்கேன் இடர் !

எழுதியவர் : சக்கரைவாசன் (26-Nov-18, 3:37 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 46

மேலே