ஓய்வின் நகைச்சுவை 53 உண்மையேது பொய்யேது ஒன்னும் புரியலே

மனைவி: ஏன்னா நாம ஆறெஞ்சிடு மேரியேஜ் பண்ணினது தப்பா போச்சுன்னா!
கணவன்: ஏண்டி 36 வருஷத்திற்கு அப்பாலே வருத்தப்பட்டு என்னடி பிரயோஜனம்?
மனைவி: பாருங்கோ இப்போ உங்கள பற்றி 30 வருசத்துக்கு முன்னாலே நடந்ததை எழுதுறதுக்கு ஒண்ணுமே இல்லாமெ போச்சு
கணவன்: ஆமாண்டி உங்கள் மாதிரி 4 பேரு கிளம்புனதிலானேதான் எது உண்மை எது பொய்னு ஒன்னும் புரியலே
(எண்ணம்: தப்பு செய்பவர்களை தண்டிப்பதில் எந்த தவறும் இல்லை ஆனால் தங்களை விளம்பர படுத்துக்கொள்ள இதனை உபயோகப்படுத்தும்போது மனம் வருந்துகிறது)