தோழிக்காக

என்னவென்பேன் அவளின்
சிரிப்பை
அவளின் அக்கறையை
அவளின் அரவணைப்பபை
அவளுடன் இருக்கும் ஒவ்வொரு
தருணம்
எனக்கானவள் அவள் என
நினைத்த தருணம் அது...
உன்னை நான் பிரியவில்லை
நீ எங்கு இருந்தாலும்
காற்றில் கலந்து உன் சுவாசமாக்கி
உன்னுடன் உன்னுள் இருக்கிறேன்...
அன்புள்ள....என் தோழியே.....

எழுதியவர் : உமா மணி படைப்பு (2-Dec-18, 10:11 am)
சேர்த்தது : உமா
Tanglish : tholikkaga
பார்வை : 658

மேலே