சித்திரகுப்தன்

காஞ்சிபுரம் நகரில்
இன்னும்
கணக்கு எழுதி வாழ்கிறான்
சித்திரகுப்தன்
கடைவீதியில்...

எழுதியவர் : ந க துறைவன் (2-Dec-18, 12:34 pm)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 60

மேலே