புதுக்கவிதை

புதுக்கவிதை

எதுகையோடு எதிர்பதம்கொண்டு
மோனையோடு முரண்பட்டு
அழகாக முடிந்தது
இப்புதுக்கவிதை

எழுதியவர் : இளவல் (6-Dec-18, 9:42 am)
சேர்த்தது : இளவல்
பார்வை : 89

மேலே