திங்களை நோக்கி

கண்கள் பேசி வந்ததல்ல....
கண்டவுடன் வந்ததுமல்ல...
கலவரம் கண்டதொரு கனம் யான் அறியேன்....
சந்திப்புகளும் குறைவு சந்தர்ப்பங்களும் குறைவு...
அவ்வொருகண பார்வைக்கு இக்கனமும் எக்கனமும் நோக்கி மீண்டும் ஓர் திங்களை நோக்கி...