காதல் வலி

என்னவளைக் காண வேண்டும் -என்ற
எண்ணமது நிறைந்திருக்க
என்னவனைக் காண வேண்டும் -என்ற
எண்ணமதை மறந்து விட்டு
அகத்தாழிட்டு தூங்கும் -அவளுக்கு
என் மனத்தாழினை பூட்ட வழி என்னவோ!!!

எழுதியவர் : லிங்கு ராம் (17-Dec-18, 12:38 pm)
சேர்த்தது : லிங்கு ராம்
Tanglish : kaadhal vali
பார்வை : 493

மேலே