துன்பமே யாரார்க்கும் தொடர்ந்தே இருப்பதில்லை
துன்பமே யாரார்க்கும் தொடர்ந்தே இருப்பதில்லை
********************************************************************************
இன்பமே யாரார்க்கும் எக்காலும் இருப்பதில்லை
துன்பமே யாரார்க்கும் தொன்றுதொட்டு தொடர்வதில்லை
எண்ணுங்கால் எப்போதோ எட்டிநோக்கும் இவையெல்லாம்
பண்பட்ட மனநிலத்தில் பக்குவம் பயிரிடவே !