பித்தாய்

சிந்தனை சிதைந்து
மந்தைக் கூட்டமாய்
என்னங்கள்
அலைமோத,
சித்தம் மொத்தமாய்
தடம்மாறி
தடுமாறியதே
வாழ்க்கை பித்தாய்
சிந்தனை சிதைந்து
மந்தைக் கூட்டமாய்
என்னங்கள்
அலைமோத,
சித்தம் மொத்தமாய்
தடம்மாறி
தடுமாறியதே
வாழ்க்கை பித்தாய்