காதல்
கொண்டு கொண்டு இரு விழி கொண்டு
என்னை கொன்று செல்கிறாய்
மென்று மென்று உன் வார்த்தையால் மென்று
என்னை வென்று செல்கிறாய்
வண்டு வண்டு என் இதழில் தேனை
தின்று செல்கிறாய்
நண்டு நண்டு என என் இதயத்தில்
நண்டாய் துளைத்து வாழ்கிறாய்
கொண்டு கொண்டு இரு விழி கொண்டு
என்னை கொன்று செல்கிறாய்
மென்று மென்று உன் வார்த்தையால் மென்று
என்னை வென்று செல்கிறாய்
வண்டு வண்டு என் இதழில் தேனை
தின்று செல்கிறாய்
நண்டு நண்டு என என் இதயத்தில்
நண்டாய் துளைத்து வாழ்கிறாய்