மௌனம் பேசுமோ

உன் மௌனத்தை கலைக்க
ஒரு தெருபாடகனாக அலைகிறேன்
உன் மௌனம் போடும் தடைகள்
எனை வாட்டுகிறது
அது என் கண்கள் எழுதிய
காதல் கடிதத்திற்கு விடை சொல்லும் என்ற நம்பிக்கையில் மௌன போராட்டம் நடத்துகிறேன்....
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (10-Jan-19, 10:54 am)
பார்வை : 518

மேலே