வருணிக்க வார்த்தைகள் இல்லை

வெண்ணிலா வானில்
-------------------பாதியாய்
தண்பொழிலில் அல்லிமலர்
-------------------தனிமையில்
பொழிலருகில் என்வரவிற்காக நீ
----------------- முழு நிலவாய்
வருணிக்க வார்த்தைகள் இல்லை
-----------------இந்த அழகிய மாலையை !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jan-19, 10:38 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே