காதலாக..!

நீ என் இதழில்
கொடுக்க மறுக்கும்
முத்தங்களை
நான் உன் இதயத்தில்
கொடுத்து விடுகிறேன்
காதலாக....!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (21-Jan-19, 10:40 pm)
பார்வை : 176

மேலே