இலையுதிர் காலம்

நீண்ட நாள் வெறும்
கண்ணால் மட்டும்
கண்ட காதலனை அடைய
வீட்டை விட்டு வெளியேறினால்
காதலி💞

- கிளையிலிருந்து விடுதலையான இலைகள்

எழுதியவர் : தாரா (21-Jan-19, 11:16 pm)
Tanglish : ilaiyudhir kaalam
பார்வை : 234

மேலே