துயரம்

திரௌபதியின் துயரம்
மகாபாரதம்!

சீதையின் துயரம்
ராமாயணம்!

கண்ணகியின் துயரம்
சிலப்பதிகாரம்!

இந்ததாயின் துயரம்
முதியோர் இல்லம்!

எழுதியவர் : நா.சேகர் (26-Jan-19, 2:35 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 566

மேலே