பிறந்தநாள் வாழ்த்து

தெள்ளு தமிழினில் தேனூறும் பாக்களை
அள்ளி வழங்கும் அமுதவூற்று - வெள்ளமெனத்
துள்ளிவரும் சிந்தினில் சொக்கவைக்கும் பாட்டசுரன்
வள்ளியூர்ச் செல்வனுக்கு வாழ்த்து.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Jan-19, 2:19 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 52

மேலே