உயிரற்ற உறவுகள்

எங்கோ
எதற்காகவோ
உண்மை மறந்து
உணர்வுகளை நேசித்து...
அதையும்
எதற்காகவோ
உறவிற்காக தொலைத்து
உணர்வுகளை இழந்து....
உயிரற்ற உறவுகளாய்
வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்....
காரணம்-
என்றோ
எங்கேயோ
கண்கள் ஈரம் சொட்ட
இதழ் பூ உயிரற்று மலர
உயிரில் கலந்த ஒரு உணர்வினை
உறவுகளுக்கென தொலைத்த
ஒர் நொடி😊

எழுதியவர் : நிலா (30-Jan-19, 6:11 pm)
Tanglish : uyiratra uravukal
பார்வை : 181

மேலே