சித்திரக்கவிதை

வானமெனும்
நீலப்பலகையிலே
மேகம் வரைந்த
சித்திர கவிதைகள்
எத்தனை எத்தனையோ
அத்தனையும் விசித்திரம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (31-Jan-19, 7:57 am)
பார்வை : 233

மேலே