பொறாமை...!

நீ கடைக்கு சென்று
'அதோ...அந்த பேனா வேண்டும்'
என கை காட்டினாய் - மற்ற
பேனாக்கள் கோபமாய் பார்த்தன
அந்த பேனாவை...!

எழுதியவர் : இரா.தாமரைச்செல்வன் (29-Aug-11, 5:52 pm)
பார்வை : 342

மேலே