கலையே

கட்டுமானப் பொறியாளரும்
கண்டுபிடிக்காத கலை,
காற்றில் ஆடுது-
தூக்கணாங்குருவிக் கூடு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (9-Feb-19, 7:19 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 119

மேலே