ஜோசியக்காரன்:

நிமிடங்களே.........?
என் வசம் இல்லாத போது........!
வருடங்களை பத்தி பேசிக்கொண்டிருக்கிறான்
பைத்தியக்காரன்.......!

எழுதியவர் : ஆனந்த் சாமி (30-Aug-11, 12:34 pm)
சேர்த்தது : Anand Samy
பார்வை : 431

மேலே